இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 17ம் தேதி, ரபியுல் அவ்வல் 28ம் தேதி.
*30.1.14 வியாழக்கிழமை, தேய்பிறை
*இன்று, அமாவாசை திதி இரவு மணி 4:04 வரை, அதன் பின் பிரதமை திதி உத்திராடம் நட்சத்திரம் மாலை மணி 4:43 வரை, அதன் பின் திருவோணம் நட்சத்திரம்.
*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.கரிநாள்
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம் பொது: திருக்கண்ணபுரம், சவுரி ராஜப் பெருமாள் விபீஷணாழ்வார்க்கு நடையழகு சேவை, சர்வ தை அமாவாசை, நதி, கடல் நீராடல் சிறப்பு, காந்திஜி நினைவு நாள்.
அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல்10:30 மணி வரை.
No comments:
Post a Comment