இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 14ம் தேதி, ரபியுல் அவ்வல் 25ம் தேதி.
*27.1.14 திங்கட்கிழமை, தேய்பிறை
*இன்று, ஏகாதசி திதி மதியம் மணி 1:10 வரை, அதன் பின் துவாதசி திதி கேட்டை நட்சத்திரம் இரவு மணி 9:24 வரை, அதன் பின் மூலம் நட்சத்திரம்.
*சித்தயோகம்/அமிர்தயோகம். சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: ஸ்ரீவில்லிபுத்துார், ஆண்டாள் ரங்கமன்னர், கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளல், சர்வ ஏகாதசி, பெருமாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
No comments:
Post a Comment