இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 13ம் தேதி, ரபியுல் அவ்வல் 24ம் தேதி
*26.1.14 ஞாயிற்றுக் கிழமை,தேய்பிறை
*இன்று, தசமி திதி மதியம் மணி 3:01 வரை, அதன் பின் ஏகாதசி திதி அனுஷ நட்சத்திரம் இரவு மணி 10:39வரை, அதன் பின் கேட்டை நட்சத்திரம்.
*மரணயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சன்னிதி எதிரில் ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
இந்தியக் குடியரசு தினம். சூரியன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment