இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் தை மாதம் 11ம் தேதி, ரபியுல் அவ்வல் 22ம் தேதி.
*24.1.14 வெள்ளிக் கிழமை, தேய்பிறை
*இன்று, அஷ்டமி திதி மாலை மணி 5:47 வரை, அதன் பின் நவமி திதி சுவாதி நட்சத்திரம் இரவு மணி 12:21 வரை, அதன் பின் விசாகம் நட்சத்திரம்.
*சித்தயோகம், சமநோக்கு நாள். கரிநாள்
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
*பொது: ராமேஸ்வரம், பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு,
ஸ்ரீவில்லிபுத்துார், பெரியாழ்வார் புறப்பாடு, பைரவர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment