Search This Blog

Wednesday, 22 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 10ம் தேதி, ரபியுல் அவ்வல் 21ம் தேதி.

*23.1.14 வியாழக்கிழமை, தேய்பிறை

*இன்று, சப்தமி திதி மாலை மணி 6:32 வரை, அதன் பின் அஷ்டமி திதி சித்திரை நட்சத்திரம் இரவு மணி 12:37 வரை, அதன் பின் சுவாதி நட்சத்திரம்.

*சித்தயோகம்/அமிர்தயோகம் சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள், சுபமுகூர்த்த தினம், தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment