Search This Blog

Tuesday, 21 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

*விஜய வருடம் தை மாதம் 9ம் தேதி, ரபியுல் அவ்வல் 20ம் தேதி.

* 22.1.14 புதன் கிழமை, தேய்பிறை.

*இன்று, சஷ்டி திதி மாலை மணி 6:49 வரை, அதன்பின் சப்தமி திதி. அஸ்தம் நட்சத்திரம் இரவு மணி 12:25 வரை, அதன்பின் சித்திரை நட்சத்திரம்.

*மரணயோகம் / சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்பதி ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்,
முருகப்பெருமான் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment