Search This Blog

Thursday, 2 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று

*விஜய வருடம் மார்கழி மாதம் 19ம் தேதி, ரபியுல் அவ்வல் 1ம் தேதி.

*3.1.2014 வெள்ளிக்கிழமை, வளர்பிறை

*இன்று, துவிதியை திதி மதியம் மணி 12:37 வரை, அதன் பின் திரிதியை திதி உத்திராடம் நட்சத்திரம் காலை மணி 8:27 வரை, அதன் பின் திருவோணம் நட்சத்திரம்.

*சித்தயோகம்/மரணயோகம் மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்

*பொது: கரூர் ஸ்ரீரங்கநாதர் பகற்பத்து உற்சவ சேவை, கீழ்த்திருப்பதி, கல்வேங்கடேசப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, திருவோண விரதம், பெருமாள் வழிபாடு சிறப்பு.

*அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

*நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment