இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் தை மாதம் 5ம் தேதி, ரபியுல் அவ்வல் 16ம் தேதி.
*18.1.14 சனிக்கிழமை, தேய்பிறை.
*இன்று, துவிதியை திதி மதியம் மணி 2:57 வரை, அதன்பின் திரிதியை திதி. ஆயில்யம் நட்சத்திரம் மாலை மணி 6:47 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.
மரணயோகம் / அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
* ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
* எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
* குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
* சூலம்: கிழக்கு
* பரிகாரம்: தயிர்
பொது: சென்னை சிங்கார வேலவர், கோயம்புத்தூர் பாலதாண்டாயுதபாணி தெப்ப உற்சவ விழா,
திருச்சேறை சாரநாதர் ஸப்தாவரணம், நாகதேவதை வழிபாடு சிறப்பு.
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9.
No comments:
Post a Comment