இன்றைய நாள்பலன்
இன்று!
* விஜய வருடம் தை மாதம் 4ம் தேதி, ரபியுல் அவ்வல் 15ம் தேதி.
* 17.1.14 வெள்ளிக்கிழமை, தேய்பிறை
* இன்று, பிரதமை திதி மதியம் மணி 12:58 வரை, அதன் பின் துவிதியைதிதி பூசம் நட்சத்திரம் மாலை மணி 4:24 வரை, அதன் பின் ஆயில்யம் நட்சத்திரம்.
* மரணயோகம், மேல்நோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: திருவிடைமருதூர், மகாலிங்கேசுவரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் புறப்பாடு, சமயபுரம் மாரியம்மன் கொள்ளிடம் எழுந்தருளி தீர்த்தவாரி, தைப்பூசம், சகல முருகன் கோவில்களிலும் தைப்பூச உற்சவம், மதுரை வண்டியூரில் மீனாட்சி சுந்தரேசுவரர் தெப்பத் திருவிழா.
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6
No comments:
Post a Comment