Search This Blog

Tuesday, 28 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் தை மாதம் 16ம் தேதி, ரபியுல் அவ்வல் 27ம் தேதி.

*29.1.14 புதன் கிழமை, தேய்பிறை.

*இன்று, திரயோதசி திதி காலை மணி 8:49 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி இரவு மணி 4:17 வரை. பூராடம் நட்சத்திரம் மாலை மணி 6:20 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.

*அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்பொது: கல்லிடைக்குறிச்சி, வேதாரண்யம் சிவன் திருவீதி உலா, திருவெண்காடு அய்யனார் தேர்த் திருவிழா, மாத சிவராத்திரி, சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment