Search This Blog

Saturday, 11 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 28ம் தேதி, ரபியுல் அவ்வல் 10ம் தேதி.

*12.1.14 ஞாயிற்றுக் கிழமை, வளர்பிறை.

*இன்று, துவாதசி திதி இரவு மணி 5:06 வரை, அதன்பின் திரயோதசி திதி. ரோகிணி நட்சத்திரம் நாள்முழுவதும். அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல்8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பதி ஏழுலையப்பன் நவநதி மகாதீர்த்தம் திருவிண்ணாழி பிரதட்சணம், திருவிடை மருதுார் சுவாமி தம்மைத்தாமே அர்ச்சித்தல், விவேகானந்தர் பிறந்த நாள், சந்திர தரிசனம் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment