Search This Blog

Friday, 10 January 2014

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 27ம் தேதி ரபியுல் அவ்வல் 9ம் தேதி.

*11.1.14 சனிக்கிழமை, வளர்பிறை.

*இன்று, ஏகாதசி இரவு மணி, 3:59 வரை, அதன்பின் துவாதசி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 4:56 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.

*அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்

*பொது: வைகுண்ட ஏகாதசி, சகல விஷ்ணு ஆலயங்களில் பரமபத வாசல் திறப்பு, பெருமாள் வழிபாடு சிறப்பு.

*அதிர்ஷ்ட எண்: 6, 7

*நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment