Search This Blog

Sunday, 8 December 2013

கோவிலில் சாமி தரிசனம் எப்போது செய்யக் கூடாது?

கோவிலில் சாமி தரிசனம் எப்போது செய்யக் கூடாது?

காலையில் கோவில் திறந்த உடனேயே சென்று சாமியை கும்பிட கூடாது. அர்ச்சகர் முதலில் தீபம் ஏற்றி ஆராதனை காட்டிய பிறகே நாம் சென்று தரிசிக்க வேண்டும். திரை போடப்பட்ட நேரங்களிலும் சன்னதியில் தீபம் இல்லாத போதும் சாமி தரிசனம் செய்யக் கூடாது. கோவிலுக்குச் சென்று விட்டு வீடு திரும்பி வந்ததும் உடனே கால்களை கழுவக்கூடாது. சிறிது நேரம் கழித்த பின்னரே காலைக் கழுவ வேண்டும்.

No comments:

Post a Comment