Search This Blog

Friday, 6 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 21ம் தேதி, ஸபர் 3ம் தேதி.

*7.12.13 சனிக்கிழமை, வளர்பிறை

*இன்று, பஞ்சமி திதி இரவு மணி 7:14 வரை, அதன்பின் சஷ்டி திதி. திருவோணம் நட்சத்திரம் இரவு மணி 10:36 வரை, அதன்பின் அவிட்டம் நட்சத்திரம்.

*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீனிவாசப்பெருமாள் புறப்பாடு, சாத்துார் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு, திருநள்ளாறு சனிபகவான் சிறப்பு ஆராதனை,
பெருமாள் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment