Search This Blog

Tuesday, 10 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 25ம் தேதி, ஸபர் 7ம் தேதி.

*11.12.13 புதன்கிழமை, வளர்பிறை.

*இன்று, நவமி திதி மதியம் மணி 12:46 வரை, அதன்பின் தசமி திதி, உத்திரட்டாதி நட்சத்திரம் மாலை மணி 6:42 வரை, அதன்பின் ரேவதி நட்சத்திரம்.

*சித்தயோகம் / மரணயோகம்; மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருக்குற்றாலம் சிவபெருமான் பூதவாகனம் அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி, ஆவுடையார் கோவில் சிவபெருமான் கோஸ்திரிபுர சம்ஹாரம் இரவு கைலாச பர்வத வாகனத்தில் பவனி, பாரதியார் பிறந்த நாள், பசு வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6, 7

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

No comments:

Post a Comment