இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் மார்கழி மாதம் 12ம் தேதி, ஸபர் 23ம் தேதி.
*27.12.13 வௌளிக்கிழமை, தேய்பிறை.
*இன்று, தசமி திதி இரவு மணி 2:23 வரை, அதன்பின் ஏகாதசி திதி. சித்திரை நட்சத்திரம் மாலை மணி 4:44 வரை, அதன்பின் சுவாதி நட்சத்திரம்.
*சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல்12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் திருமஞ்சன சேவை, ரமேஸ்வரம் பர்வத வர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப்பல்லக்கில் புறப்பாடு, மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9
நாளைய நல்ல நேரம்: காலை 7:30மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment