Search This Blog

Wednesday, 25 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 11ம் தேதி, ஸபர் 22ம் தேதி.

*26.12.13 வியாழக் கிழமை, தேய்பிறை

*இன்று, நவமி திதி இரவு மணி 3:06 வரை, அதன் பின் தசமி திதி, அஸ்தம் நட்சத்திரம் மாலை மணி 4:36 வரை, அதன் பின் சித்திரை நட்சத்திரம், சித்தயோகம், சமநோக்கு நாள், கரிநாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரைஇன்று!

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: திருப்பதி, ஏழு மலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து, வைரவேல் தரிசனம், தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment