Search This Blog

Thursday, 19 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 5ம் தேதி, ஸபர் 16ம் தேதி.

*20.12.13 வௌ்ளிக்கிழமை, தேய்பிறை

*இன்று, திரிதியை திதி இரவு மணி 9:06 வரை, அதன் பின் சதுர்த்தி திதி புனர்பூசம் நட்சத்திரம் காலை மணி 6:31 வரை, அதன் பின் பூசம் நட்சத்திரம்.

*சித்தயோகம்/மரணயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி
முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு, லட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment