Search This Blog

Tuesday, 17 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் மார்கழி மாதம் 3ம் தேதி, ஸபர் 14ம் தேதி.

*18.12.13 புதன்கிழமை, தேய்பிறை.

*இன்று, பிரதமை திதி மாலை மணி 4:55 வரை, அதன்பின் துவிதியை திதி. திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 3:56 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.

*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சிவன் கோவில்களில் ஆருத்ரா தரிசனம், சிதம்பரம் சிவபெருமான், திரு உத்திரகோசமங்கை கூத்தப்பெருமான் ஆனந்த நடனக்காட்சி, சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6, 9

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment