இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 29ம் தேதி, ஸபர் 11ம் தேதி.
*15.12.13 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை.
*இன்று, திரயோதசி திதி மதியம் மணி 12:15 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. கார்த்திகை நட்சத்திரம் இரவு மணி 9:22 வரை, அதன்பின் ரோகிணி நட்சத்திரம்.
*சித்தயோகம் / அமிர்தயோகம்; கீழ் நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: குற்றாலம் குற்றாலநாதர் வௌ்ளிச் சப்பரத்தில் பவனி, ஆவுடையார் கோவில் சிவபெருமான் எல்லாம் வல்ல சித்தராய்க்காட்சி,மாரியம்மன் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment