Search This Blog

Thursday, 12 December 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 27ம் தேதி, ஸபர் 9ம் தேதி.

*13.12.13 வெள்ளிக் கிழமை, வளர்பிறை.

*இன்று, ஏகாதசி திதி காலை மணி 11:18 வரை, அதன்பின் துவாதசி திதி. அசுவினி நட்சத்திரம் இரவு மணி 7:02 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.

*அமிர்தயோகம் / சித்தயோகம்; சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருக்குற்றாலம் சிவபெருமான் பஞ்ச மூர்த்திகளுடன் ரதஉற்சவம், ஆவுடையார் கோவில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவக் காட்சி, இரவு வெள்ளி வாகன வீதி உலா, மகாலெட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

No comments:

Post a Comment