Search This Blog

Saturday, 16 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 1ம் தேதி, மொகரம் 13ம் தேதி.

*17.11.13 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை

*இன்று, பவுர்ணமி திதி இரவு மணி 8:58 வரை, அதன்பின் பிரதமை திதி. பரணி நட்சத்திரம் மதியம் மணி 12:36 வரை, அதன்பின் கார்த்திகை நட்சத்திரம்.

*சித்தயோகம், கீழ்நோக்கு நாள், கரிநாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருவண்ணாமலை தீபம், குமார தரிசனம், சுவாமி மலை, திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் தேர் பவனி, சபரி மலை அய்யப்ப பக்தர்கள் மாலை அணியும் விழா, குருநானக் ஜெயந்தி, தீப வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment