நேர்க்கோட்டில் நவக்கிரகங்கள்
எல்லாக் கோவில்களிலும் நவக்கிரகங்களைச் சதுரமான அமைப்பில் வைத்திருப்பார்கள். ஆனால், திருவாரூர்
'தியாகராஜா கோவி'லில் நவக்கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் நின்ற நிலையில் காட்சி அளிக்கின்றன. சிவபெருமானே தியாகராஜராக இங்கே வந்து
வீ ற்றிருக்கிறார். எனவே, நவக்கிரகங்களும் தனித்தனியே ஆதிக்கம் காட்டாமல் தனக்குக் கீழ் அடங்கி இருப்பதாக ஐதீகம்.
No comments:
Post a Comment