Search This Blog

Friday, 8 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 23ம் தேதி, மொகரம் 5ம் தேதி.

*9.11.13 சனிக்கிழமை, வளர்பிறை

*இன்று, சஷ்டி திதி காலை மணி 6:50 வரை, அதன்பின் சப்தமி திதி இரவு மணி 3:49 வரை, உத்திராடம் நட்சத்திரம் மாலை மணி 4:04 வரை, அதன்பின் திருவோணம் நட்சத்திரம்.

*சித்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை சூரிய பிரபை இரவு இந்திர விமான பவனி, சிக்கல் சிங்காரவேலவர், காலை சூர்ணோத்ஸவம்,
திருவோண விரதம், பெருமாள் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

No comments:

Post a Comment