இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 22ம் தேதி, மொகரம் 4ம் தேதி.
*8.11.13 வெள்ளிக்கிழமை, வளர்பிறை
*இன்று, பஞ்சமி திதி காலை மணி 9:09 வரை, அதன் பின் சஷ்டி திதி. பூராடம் நட்சத்திரம் மாலை மணி 5:41 வரை, அதன்பின் உத்திராடம் நட்சத்திரம்.
*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: சகல சுப்பிரமணிய ஸ்தலங்களிலும் சூரசம் ஹாரப்பெருவிழா, குமார வயலுார் முருகப்பெருமான் காலை சக்திவேல் வாங்குதல், கந்தசஷ்டி, கருட பகவான் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.'
No comments:
Post a Comment