இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 29ம் தேதி, மொகரம் 11ம் தேதி.
*15.11.13 வௌ்ளிக்கிழமை, வளர்பிறை.
*இன்று, திரயோதசி திதி இரவு மணி 8:20 வரை, அதன்பின் சதுர்த்தசி திதி. ரேவதி நட்சத்திரம் காலை மணி 11:02 வரை, அதன்பின் அசுவனி நட்சத்திரம்.
*அமிர்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: திருப்பரங்குன்றம் ஆண்டவர் காமதேனு வாகன வீதி உலா, இந்துளூர் பரிமள ரெங்கராஜர் வெண்ணெய்த்தாழி சேவை, சபரிமலையில், 42 நாள் நடைதிறப்பு, பிரதோஷம் சுபமுகூர்த்த தினம், நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment