இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 19ம் தேதி, மொகரம் 1ம் தேதி.
*5.11.13 செவ்வாய் கிழமை, வளர்பிறை
*இன்று, துவிதியை திதி மதியம் மணி 3:43 வரை, அதன் பின் திரிதியை திதி அனுஷம் நட்சத்திரம் இரவு மணி 10:17 வரை, அதன் பின் கேட்டை நட்சத்திரம்.
*சித்தயோகம் /சமநோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: திருவனந்தபுரம், பத்மநாப சுவாமி பவனி, சிக்கல் சிங்காரவேலவர் காலை மோகனாவதாரம் இரவு தங்கமயில் வாகன வீதி உலா, ஹிஜிரி வருடப் பிறப்பு, லட்சுமி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,5
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment