Search This Blog

Friday, 29 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 14ம் தேதி, மொகரம் 26ம் தேதி.

*30.11.13 சனிக்கிழமை, தேய்பிறை

*இன்று, துவாதசி திதி காலை மணி 10:54 வரை, அதன் பின் திரயோதசி திதி சித்திரை நட்சத்திரம் காலை மணி 8:50 வரை, அதன் பின் சுவாதி நட்சத்திரம்.

*மரணயோகம்/அமிர்தயோகம் சமநோக்கு நாள். சனி மகா பிரதோஷம்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: ஸ்ரீ வில்லிபுத்தூர், பெரியாழ்வார் புறப்பாடு, சகல சிவன் கோவில்களில், நந்தீஸ்வரருக்கு மகா பிரதோஷ வழிபாடு, யோக நரசிம்மர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment