Search This Blog

Thursday, 28 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 13ம் தேதி, மொகரம் 25ம் தேதி.

*29.11.13 வௌ்ளிக் கிழமை, தேய்பிறை.

*இன்று, ஏகாதசி திதி காலை மணி 11:35 வரை, அதன் பின் துவாதசி திதி அஸ்தம் நட்சத்திரம் காலை மணி 8:49 வரை, அதன் பின் சித்திரை நட்சத்திரம்.

*அமிர்தயோகம்/சித்தயோகம், சமநோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது:ஸ்ரீரங்கம், நம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி, அலங்கார திருமஞ்சன சேவை.ராமேஸ்வரம், பர்வத வர்த்தனியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி, அப்பால் தங்கப்பல்லக்கில் பவனி,லட்சுமி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment