இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 12ம் தேதி, மொகரம் 24ம் தேதி.
*28.11.13 வியாழக்கிழமை, தேய்பிறை
*இன்று, தசமி திதி காலை மணி 11:48 வரை, அதன் பின் ஏகாதசி திதி உத்திரம் நட்சத்திரம் காலை மணி 8:23 வரை, அதன் பின் அஸ்தம் நட்சத்திரம்.
*மரணயோகம்/சித்தயோகம் மேல்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*சூலம்: தெற்கு
*பரிகாரம்: தைலம்
பொது: திருப்பதி, ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை, சுவாமி மலை முருகப்பெருமான் தங்கக்கவசம் அணிந்து, வைரவேல் தரிசனம், தட்சணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6,9
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment