இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 11ம் தேதி, மொகரம் 23ம் தேதி.
*27.11.13 புதன் கிழமை, தேய்பிறை
*இன்று, நவமி திதி காலை மணி 11:35 வரை, அதன் பின் தசமி திதி பூரம் நட்சத்திரம் காலை மணி 7:25 வரை, அதன் பின் உத்திரம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: கீழ்த்திருப்பதி, கோவிந்தராஜர் திருமஞ்சன சேவை, மெய்ப்பொருள் நாயனார் குருபூஜை, அம்பாள் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9
நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.
No comments:
Post a Comment