இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 10ம் தேதி, மொகரம் 22ம் தேதி.
*26.11.13 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை
*அஷ்டமி திதி காலை மணி 10:38 வரை, அதன் பின் நவமி திதி பூரம் நட்சத்திரம் நாள் முழுவதும்
*சித்தயோகம், கீழ் நோக்கு நாள், கரிநாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: ஸ்ரீ வில்லிபுத்தூர், ஆண்டாள் புறப்பாடு, சுவாமிமலை முருகப்பெருமான் தங்கப்பூமாலை சூடியருளல், பைரவர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.
No comments:
Post a Comment