Search This Blog

Sunday, 24 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 9ம் தேதி, மொகரம் 21ம் தேதி.

*25.11.13 திங்கட்கிழமை, தேய்பிறை.

*இன்று, சப்தமி திதி காலை மணி 9:22 வரை, அதன்பின் அஷ்டமி திதி. மகம் நட்சத்திரம் மறுநாள் காலை மணி 6:05 வரை.

*மரணயோகம் / சித்தயோகம்; கீழ் நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: திருநெல்வேலி நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி, திருவையாறு, திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர், திருவாடானை வேதாரண்யம் போன்ற தலங்களில், 1,008 சங்காபிஷேகம், சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 6

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment