இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் கார்த்திகை மாதம் 8ம் தேதி, மொகரம் 20ம் தேதி.
*24.11.13 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.
*இன்று, சஷ்டி திதி காலை மணி 7:39 வரை, அதன்பின் சப்தமி திதி. ஆயில்யம் நட்சத்திரம் இரவு மணி 4:09 வரை, அதன்பின் மகம் நட்சத்திரம்.
*சித்தயோகம் / மரணயோகம்; கீழ் நோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: கீழ்த்திருப்பதி கோவிந்த ராஜர் சன்னிதி எதிரில் அனுமனுக்கு திருமஞ்சன சேவை, காலை மணி 11:29 முதல் 12:05 மணிக்கு வாஸ்து பூஜை செய்ய நன்று.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment