Search This Blog

Wednesday, 20 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 5ம் தேதி, மொகரம் 17ம் தேதி.

*21.11.13 வியாழன் கிழமை, தேய்பிறை

*இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 3:37 வரை, அதன் பின் பஞ்சமி திதி திருவாதிரை நட்சத்திரம் இரவு மணி 8:50 வரை, அதன் பின் புனர் பூசம் நட்சத்திரம்.

*மரணயோகம்/அமிர்தயோகம், மேல்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்
பொது: திருவண்ணாமலை, சண்டிகேஸ்வரர் உற்சவம், பெரும்புதுார் சுவாமி உடையவர் கூடப்புறப்பாடு, சுவாமி மலை முருகன் தங்கக்கவசம் அணிந்து, வைரவேல் தரிசனம் சங்கடஹர சதுர்த்தி, விநாயகர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 3,5,7

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment