Search This Blog

Tuesday, 19 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 4ம் தேதி, மொகரம் 16ம் தேதி.

*20.11.13 புதன் கிழமை, தேய்பிறை

*இன்று, திரிதியை திதி இரவு மணி 1:32 வரை, அதன் பின் சதுர்த்தி திதி மிருகசீரிடம் நட்சத்திரம் மாலை மணி 6:21 வரை, அதன் பின் திருவாதிரை நட்சத்திரம்.

*சித்தயோகம், சமநோக்கு நாள், சுபமுகூர்த்ததினம்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்பதி, ஏழு மலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம், திருவண்ணாமலை, சுப்ரமண்யர் தெப்ப உத்சவம், நடராஜர் தரிசனம் சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 6,7

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment