Search This Blog

Sunday, 17 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் கார்த்திகை மாதம் 2ம் தேதி, மொகரம் 14ம் தேதி.

*18.11.13 திங்கட் கிழமை, தேய்பிறை

*இன்று, பிரதமை திதி இரவு மணி 10:06 வரை, அதன் பின் துவிதியை திதி கார்த்திகை நட்சத்திரம் மதியம் மணி 2:07 வரை, அதன் பின் ரோகிணி நட்சத்திரம்.

*மரண யோகம்/அமிர்தயோகம், கீழ் நோக்கு நாள்,கரிநாள்.

*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை

*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*சூலம்: கிழக்கு

*பரிகாரம்: தயிர்
பொது: திருவண்ணாமலை, சந்திர சேகரர் தெப்ப உற்சவம், திருப்பரங்குன்றம், சுவாமி மலை தலங்களில் முருகன் உற்சவ தீர்த்தவாரி, சிவன் கோவி்ல்களில் சங்காபிஷேகம், சிவன் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6,9

நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment