இராசிபலன்,நாள்பலன்,ஆண்மீகச் செய்தி, கோவில்களின் சிறப்பு மற்றும் செய்திகள்
"இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை
மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்
மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள்"
உங்களின் கருத்துகளை பதிவு செய்க! வாசகர்களுக்கு நன்றி!
Search This Blog
Saturday, 9 November 2013
சத் பூஜை: யமுனை ஆற்றுக்கு புடவை!
சத் பூஜை: யமுனை ஆற்றுக்கு புடவை!
உத்தரபிரதேசம்: மதுராவில், சூரியக் கடவுளை வழிபடும் சத் பூஜையை முன்னிட்டு, யமுனை ஆற்றுக்கு புடவை கட்டும் விதமாக, படகுகளில், யமுனையை சுற்றி சேலைகளுடன் பக்தர்கள் படகில் நின்று வழிபாடு செய்தனர்.
No comments:
Post a Comment