இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி, மொகரம் 12ம் தேதி.
*16.11.13 சனிக்கிழமை, வளர்பிறை.
*இன்று, சதுர்த்தசி திதி இரவு மணி 8:30 வரை, அதன்பின் பவுர்ணமி திதி. அசுவினி நட்சத்திரம் காலை மணி 11:35 வரை, அதன்பின் பரணி நட்சத்திரம்.
*சித்தயோகம், சமநோக்கு நாள்.
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*எமகண்டம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*குளிகை: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கக் குதிரையில் பட்டாபிஷேகம், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கண்ணாடி விமானத்தில் பவனி, ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, பிருந்தாவன பூஜை, பரணி தீபம்.
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2,6
நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment