Search This Blog

Tuesday, 12 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 27ம் தேதி, மொகரம் 9ம் தேதி.

*13.11.13 புதன் கிழமை, வளர்பிறை

*இன்று, ஏதாதசி திதி இரவு மணி 9:31 வரை. அதன் பின் துவாதசி திதி பூரட்டாதி நட்சத்திரம் காலை மணி 11:19 வரை, அதன் பின் உத்திரட்டாதி நட்சத்திரம்.

*அமிர்தயோகம் /சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: திருப்பரங்குன்றம், ஆண்டவர் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி, திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் வௌ்ளி யானை வாகனத்தில், அறுபத்து மூவருடன் பவனி, இரவு வௌ்ளித் தேரில் திருவீதி உலா, பசு வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment