Search This Blog

Monday, 11 November 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 26ம் தேதி, மொகரம் 8ம் தேதி.

*12.11.13 செவ்வாய் கிழமை, வளர்பிறை

*இன்று, தசமி திதி இரவு மணி 10:49 வரை, அதன்பின் ஏகாதசி திதி. சதயம் நட்சத்திரம் மதியம் மணி 12:08 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம்.

*மரணயோகம்; மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்
பொது: சுவாமி மலை முருகப் பெருமான் ஆட்டுக்கிடா வாகனத்தில் பவனி, திருஇந்துளூர் பரிமள ரெங்கராஜர் அனுமன் வாகன பவனி, மாயவரம் கவுரிமாயூர நாதர் மூன்று கொத்து மஞ்சடத்தில் காட்சியருளல், துர்க்கை வழிபாடு சிறப்பு.

*அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

*நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment