இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 25ம் தேதி, மொகரம் 7 ம் தேதி.
*11.11.13 திங்கட்கிழமை, வளர்பிறை.
*இன்று, நவமி திதி இரவு மணி 12:26 வரை, அதன்பின் தசமி திதி. அவிட்டம் நட்சத்திரம் இரவு மணி 1:13 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம்.
*சித்தயோகம், மேல்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை
*ராகு காலம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை
*எமகண்டம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
*குளிகை: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை
*சூலம்: கிழக்கு
*பரிகாரம்: தயிர்
பொது: திருப்பரங்குன்றம் ஆண்டவர் அன்ன வாகனத்தில் பவனி, திரு இந்துளூர் பரிமள ரெங்கராஜர் கருட வாகனத்தில் திருவீதி உலா, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் காலை சேஷ வாகனம் இரவு கற்பக விருட்ச வாகன பவனி, கிருத யுகாதி. அட்சய நவமி
ஸ்ரீராமபிரான் வழிபாடு சிறப்பு.
*அதிர்ஷ்ட எண்கள்: 6,7
*நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
No comments:
Post a Comment