Search This Blog

Tuesday, 8 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் தேதி, துல்ஹஜ் 2ம் தேதி.

*8.10.13 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை.

*இன்று, சதுர்த்தி திதி இரவு மணி 1:46 வரை, அதன்பின் பஞ்சமி திதி. விசாகம் நட்சத்திரம் மதியம் மணி 3:28 வரை, அதன்பின் அனுஷம் நட்சத்திரம்.

*மரணயோகம் / சித்தயோகம், கீழ்நோக்கு நாள்.

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை

*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*சூலம்: வடக்கு

*பரிகாரம்: பால்

*பொது: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் சேஷ வாகன புறப்பாடு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் காலை கஜேந்திர மோட்ச லீலை, சதுர்த்தி விரதம், விநாயகர் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,5,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:15 மணி முதல் 10:15 மணி வரை.

No comments:

Post a Comment