இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் புரட்டாசி மாதம் 27ம் தேதி, துல்ஹஜ் 7 ம் தேதி.
*13.10.13 ஞாயிற்றுக்கிழமை, வளர்பிறை
*இன்று, நவமி திதி மதியம் மணி 2:10 வரை. அதன் பின் தசமி திதி உத்திராடம் நட்சத்திரம் காலை மணி 7:55 வரை, அதன் பின் திருவோணம் நட்சத்திரம்.
*அமிர்தயோகம். மேல்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.
*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை.
*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை.
*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை.
*சூலம்: மேற்கு
*பரிகாரம்: வெல்லம்
பொது: மதுரை தல்லாகுளம், பிரசன்ன வெங்கடேசப் பெருமாள் உத்சவாரம்பம், மகா நவமி, சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, பெருமாள் வழிபாடு சிறப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1,6
நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.
No comments:
Post a Comment