இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 15ம் தேதி, துல்ஹஜ் 26ம் தேதி.
*1.11.13 வெள்ளிக்கிழமை, தேய்பிறை
*இன்று, திரயோதசி திதி இரவு மணி 8:53 வரை, அதன் பின் சதுர்த்தசி திதி அஸ்தம் நட்சத்திரம் இரவு மணி 1:05 வரை, அதன் பின் சித்திரை நட்சத்திரம்.
அமிர்தயோகம்/ சித்தயோகம், சமநோக்கு நாள்.
* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
* ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை
* எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
* குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை.
* சூலம்: மேற்கு
* பரிகாரம்: வெல்லம்
பொது: திருநெல்வேலி, சுவாமி, அம்பாள் பட்டிணப் பிரவேசம்
வீரவநல்லுார் மரகதாம்பிகை ஊஞ்சலில் காட்சி, வள்ளியூர் முருகப்பெருமான் வெள்ளி மயில் வாகன சேவை,
சுபமுகூர்த்ததினம், பிரதோஷம், நந்தீஸ்வரர் வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 1,6,9
No comments:
Post a Comment