Search This Blog

Wednesday, 30 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 14ம் தேதி, துல்ஹஜ் 25ம் தேதி.

*31.10.13 வியாழக்கிழமை, தேய்பிறை

*இன்று, துவாதசி திதி இரவு மணி 9:03 வரை, அதன் பின் திரயோதசி திதி, உத்திரம் நட்சத்திரம் இரவு மணி 12:44 வரை, அதன் பின் அஸ்தம் நட்சத்திரம்.

*மரணயோகம்/ சித்தயோகம் மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை

*ராகு காலம்: மதியம் 1:30 மணி முதல் 3:00 மணி வரை

*எமகண்டம்: காலை 6:00 மணி முதல் 7:30 மணி வரை

*குளிகை: காலை 9:00 மணி முதல் 10:30மணி வரை

*சூலம்: தெற்கு

*பரிகாரம்: தைலம்

பொது: கோவில்பட்டி, தென்காசி, பத்தமடை போன்ற தலங்களில், அம்பாள் திருக்கல்யாண மகோத்ஸவம், திருநெல்வேலி நெல்லையப்பர் விருஷப சேவை, நட்சத்திரத் துவாதசி,
தட்சிணாமூர்த்தி வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,6

நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை.

No comments:

Post a Comment