Search This Blog

Tuesday, 29 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று !

* விஜய வருடம் ஐப்பசி மாதம் 13ம் தேதி, துல்ஹஜ் 24ம் தேதி.

* 30.10.13 புதன்கிழமை, தேய்பிறை.
இன்று, ஏகாதசி திதி இரவு மணி 8:45 வரை, அதன்பின் துவாதசி திதி. பூரம் நட்சத்திரம் இரவு மணி 11:42 வரை, அதன்பின் உத்திரம் நட்சத்திரம்.
அமிர்தயோகம், கீழ்நோக்கு நாள்.

* நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

* ராகு காலம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

* எமகண்டம்: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

* குளிகை: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

* சூலம்: வடக்கு

* பரிகாரம்: பால்
பொது: திருநெல்வேலி காந்திமதியம்மன் தங்கச்சப்பரத்தில், தபசுக்காட்சி, துாத்துக்குடி, வீரவநல்லுார், கோவில்பட்டி இத்தலங்களில் அம்பாள் பவனி,
பெருமாள் வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 1,3

நாளைய நல்ல நேரம்: காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.

No comments:

Post a Comment