இன்றைய நாள்பலன்
இன்று!
*விஜய வருடம் ஐப்பசி மாதம் 12ம் தேதி, துல்ஹஜ் 23ம் தேதி.
*29.10.13 செவ்வாய்க்கிழமை, தேய்பிறை.
*இன்று, தசமி திதி இரவு மணி 7:53 வரை, அதன்பின் ஏகாதசி திதி. மகம் நட்சத்திரம் இரவு மணி 10:30 வரை, அதன்பின் பூரம் நட்சத்திரம்.
*சித்தயோகம், கீழ்நோக்கு நாள்
*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை
*ராகு காலம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை
*எமகண்டம்: காலை 9:00 மணி முதல் 10:30 மணி வரை
*குளிகை: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை
*சூலம்: வடக்கு
*பரிகாரம்: பால்
பொது: ஸ்ரீபெரும்புதுார் மணவாள மாமுனிகள் உத்சவாரம்பம், திருநெல்வேலி காந்திமதியம்மன் தேர் பவனி, மாலை சிவ பூஜை செய்தருளல், துர்க்கை வழிபாடு சிறப்பு.
அதிர்ஷ்ட எண்கள்: 5,6
நாளைய நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை
No comments:
Post a Comment