Search This Blog

Saturday, 26 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று!

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 10ம் தேதி, துல்ஹஜ் 21ம் தேதி.

*27.10.13 ஞாயிற்றுக்கிழமை, தேய்பிறை.

*இன்று, அஷ்டமி் திதி மாலை மணி 4:53 வரை, அதன்பின் நவமி திதி, பூசம் நட்சத்திரம் மாலை மணி 6:32 வரை, அதன்பின் ஆயில்யம் நட்சத்திரம், சித்தயோகம், மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை

*ராகு காலம்: மாலை 4:30 மணி முதல் 6:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 12:00 மணி முதல் 1:30 மணி வரை

*குளிகை: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்
பொது: திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை தவழும் கண்ணன் அலங்காரம், இரவு காமதேனு வாகனத்தில் திருவீதி உலா, வீரவநல்லுார் ஸ்ரீமரகதாம்பிகை புறப்பாடு, சூரிய வழிபாடு சிறப்பு.

அதிர்ஷ்ட எண்கள்: 5,6

நாளைய நல்ல நேரம்: காலை 6:30 மணி முதல் 7:30 மணி வரை.

No comments:

Post a Comment