Search This Blog

Thursday, 24 October 2013

இன்றைய நாள்பலன்

இன்றைய நாள்பலன்

இன்று

*விஜய வருடம் ஐப்பசி மாதம் 8ம் தேதி, துல்ஹஜ் 19ம் தேதி.

*25.10.13 வௌ்ளிக்கிழமை, தேய்பிறை.

*இன்று, சஷ்டி திதி மதியம் மணி 12:53 வரை, அதன்பின் சப்தமி திதி. திருவாதிரை நட்சத்திரம் மதியம் மணி 1:33 வரை, அதன்பின் புனர்பூசம் நட்சத்திரம்.

*சித்தயோகம் / மேல்நோக்கு நாள்

*நல்ல நேரம்: காலை 9:30 மணி முதல் 10:30 மணி வரை

*ராகு காலம்: காலை 10:30 மணி முதல் 12:00 மணி வரை

*எமகண்டம்: மதியம் 3:00 மணி முதல் 4:30 மணி வரை

*குளிகை: காலை 7:30 மணி முதல் 9:00 மணி வரை

*சூலம்: மேற்கு

*பரிகாரம்: வெல்லம்

*பொது: திருநெல்வேலி காந்தியம்மன் காலை ரிஷப வாகனம், இரவு இந்திர விமானத்தில் திருவீதி உலா, தென்காசி உலகம்மை பவனி, மகாலட்சுமி வழிபாடு சிறப்பு.

*அதிர்ஷ்ட எண்கள்: 2,5,6

*நாளைய நல்ல நேரம்: காலை 7:30 மணி முதல் 8:30 மணி வரை.

No comments:

Post a Comment